×

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது

சென்னை: புழல் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுனை மேலும் 2 வழக்குகளில் போலீசார் கைது செய்தனர். எழும்பூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள 2 வழக்குகளில் போலீசார் கைது செய்தனர்.


Tags : Mira Midun , Actress Meera Mithun arrested again
× RELATED விசாரணைக்காக சென்னை அழைத்து...